தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஹிந்து கடவுள் குறித்து அவதுாறாக பதிவிட்டவர் கைது

ஹிந்து கடவுள் குறித்து அவதுாறாக பதிவிட்டவர் கைது

ஹிந்து கடவுள் குறித்து அவதுாறாக பதிவிட்டவர் கைது

2


UPDATED : அக் 27, 2026 12:59 AM

ADDED : அக் 27, 2026 12:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:59 AM ADDED : அக் 27, 2026 12:56 AM

2


2
Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை ராமநாதபுரம், கிருஷ்ணர் கோவில் வீதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகன் ஜெரோம் பென்ஹர், 26. இவரது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கத்தில் ‘பெஹர் ஜெர்ரி’ என்ற பெயரில், ஹிந்து மத கடவுள், மத நம்பிக்கை, கோவில்கள், ஹிந்து இயக்கங்கள் குறித்து இழிவான, அவதுாறான கருத்தை பதிவிட்டு வந்தார். ஹிந்து கடவுள்களை தவறாக விமர்சித்திருந்தார்.

இவரது முகநுால் பக்கத்தை தற்செயலாக பார்த்த, ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர், சதீஷ் அதிர்ச்சியடைந்தார்.

ஹிந்து முன்னணி நிர்வாகிகளுடன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, மத நல்லிணக்கம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்ட ஜெரோம் பென்ஹரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us