தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தீபமேற்ற அனுமதித்தது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

தீபமேற்ற அனுமதித்தது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

தீபமேற்ற அனுமதித்தது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு


ADDED : நவ 21, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் வகையில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளதை வரவேற்கிறோம். இது, பெரும்பான்மையான மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. மக்கள் எதிர்பார்ப்பு, மனநிலையை அறிந்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல், தீபத்திருவிழா நடக்க வேண்டும்.

செஞ்சி சிறுமியை, 11 குழுக்கள் அமைத்து, போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியை கண்டு பிடிக்க முடிகிறதா என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம். தர்மபுரிக்கு வருவதாக கூறப்படும் பெரிய நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாததாக இருந்தால் வரவேற்போம். பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஏதும் வரவில்லை, வேலை வாய்ப்பும் உருவாகவில்லை என, பா.ம.க., தலைவர் அன்புமணி புத்தகமே வெளியிட்டார். அவர் சுட்டிக்காட்டியதை கேட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– சவுமியா

தலைவர், பா.ம.க., சட்டசபை குழு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us