sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!

/

பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!

பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!

பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!


ADDED : ஏப் 30, 2025 09:42 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 09:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: ''பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து எதுவும் எனக்குத் தெரியாது'' என நிருபர்கள் கேள்விக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.



காஞ்சிபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேர்தல் பணியை அவர்கள் வேண்டுமானாலும் ஆரம்பித்து இருக்கலாம்.

ஆட்சிக்கு வருவதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. நேற்று தான் பிரதமர் மோடி, அமித்ஷாவை பார்த்தேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us