தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஐ.ஏ.எஸ்., பணியிடத்தில் ஐ.எப்.எஸ்., அதிகாரி

ஐ.ஏ.எஸ்., பணியிடத்தில் ஐ.எப்.எஸ்., அதிகாரி

ஐ.ஏ.எஸ்., பணியிடத்தில் ஐ.எப்.எஸ்., அதிகாரி


UPDATED : நவ 06, 2026 07:44 PM

ADDED : நவ 06, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:44 PM ADDED : நவ 06, 2026 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குனராக இருந்த, இந்திய வனப்பணி அதிகாரி ஆர். முருகன், பழங்குடியினர் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறை இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போது, ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வனப்பணி அதிகாரி, இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறையில் திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குனராக இருந்த முருகன், பழங்குடியினர் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் சாய்குமார் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us