தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

1


ADDED : நவ 05, 2026 03:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 03:26 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

அறநிலையத்துறை கூடுதல் செயலர் ரவிச்சந்திரன்- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர் ஆகவும்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர் பழனி- சாலை மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

விடுப்பில் இருந்து திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி சரயு- பேரூராட்சித்துறை இயக்குனர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us