தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சட்டசபையில் இன்று...

 சட்டசபையில் இன்று...

 சட்டசபையில் இன்று...


ADDED : செப் 02, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக சட்டசபையில் இன்று, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலம், கால்நடை பராமரிப்பு துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடைபெற உள்ளது.

அமைச்சர்கள் விஜயலட்சுமி, ஸ்ரீநாத், கமலி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, தங்கள் துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us