உள்ளடக்கத்திற்கு செல்ல

தி.மு.க., - எம்.பி., சொத்து குவிப்பு வழக்குக்கு இடைக்கால தடை
தி.மு.க., - எம்.பி., சொத்து குவிப்பு வழக்குக்கு இடைக்கால தடை
ADDED : செப் 26, 2026 06:47 AM

அ நிறம் | அளவு
- சிறப்பு நிருபர் -
கடந்த 2002 முதல் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் மகனும், அக்கட்சி எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது.
இதன் வாயிலாக, வேலுார் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
