sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இணையதள சர்ச்சை: உயர்கல்வி துறை விளக்கம்

/

இணையதள சர்ச்சை: உயர்கல்வி துறை விளக்கம்

இணையதள சர்ச்சை: உயர்கல்வி துறை விளக்கம்

இணையதள சர்ச்சை: உயர்கல்வி துறை விளக்கம்


ADDED : ஜூன் 28, 2025 10:36 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:உயர்கல்வித் துறையின் அறிக்கை:

தமிழகத்தில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2025 - 26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, https://www.tngasa.in என்ற இணையதளத்தில் நடந்து வருகிறது. இணையதளம், மே 7ல் துவங்கி எவ்வித இடர்பாடும் இல்லாமல் பயன்பாட்டில் உள்ளது.

இதுவரை, 2.08 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியே விண்ணப்பித்துள்ளனர்; 81,923 மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த இணையதளத்தில் எவ்வித குறைபாடும் இல்லை. கல்வி இயக்ககத்தின், tndce.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக சென்றும், https://www.tngasa.in இணையதளத்தை பார்க்கலாம்.






      Dinamalar
      Follow us