ADDED : ஏப் 13, 2025 01:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டியதில் பார்வையாளர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் மாடுகளை பிடித்தனர்.
போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது காளை முட்டியதில் பார்வையாளர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.