ADDED : ஆக 08, 2025 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.,வினர் நேற்று ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
உடன், துணை முதல்வர் உதயநிதி, தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர்.