கரூர் சம்பவத்தில் பலியான 40 பேரில் 33 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு!
கரூர் சம்பவத்தில் பலியான 40 பேரில் 33 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு!
ADDED : செப் 28, 2025 03:00 PM

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் பலியான 40 பேரில், 33 பேரின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின்பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை உள்பட மொத்தம் 40 பேர் பலியாகி இருக்கின்றனர். இவர்களில் 10 பேர் 2 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தில் பலியானவர்களில் 33 பேரின் பெயர், வயது ஆகிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன் விவரம் வருமாறு;
குருவிஷ்ணு(2)
சாய் ஜீவா(4)
கிரித்திக்(7)
ஹேமலதா (8)
சாய்லேத்சனா(8)
பழனியம்மாள்(11)
சனுஜ்(13)
கோகிலா (14)
தரணிகா(14)
கிஷோர்(17)
இவர்கள் 10 பேரும் 2 வயது முதல் 17 வயது வரை உடையவர்கள்.
பலியான எஞ்சியவர்களின் பெயர், வயது விவரம் வருமாறு;
தாமரைக்கண்ணன்(25)
சுகன்யா (33)
ஆகாஷ் (23)
தனுஷ்குமார்(24)
வடிவழகன் (54)
ரேவதி (52)
சந்திரா (40)
ரமேஷ் (32)
ரவிகிருஷ்ணன் ( 32)
பிரியதர்ஷினி (35)
மகேஸ்வரி (45)
மாலதி (36)
சுமதி (50)
மணிகண்டன் (33)
சதீஷ்குமார் (34)
ஆனந்த் (26)
சங்கர் கணேஷ் (45)
விஜயராணி (42)
கோகுலபிரியா (28)
பாத்திமா பானு (29)
ஜெயா ( 55)
அருக்காணி (60)
ஜெயந்தி (43)