தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 5 நாட்களுக்கு லேசான மழை

 5 நாட்களுக்கு லேசான மழை

 5 நாட்களுக்கு லேசான மழை


ADDED : ஜூலை 20, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 03:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தி ன் நேற்றைய அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், நேற்று முன்தினம் சில இடங்களில் மழை பெய்தது. அதேசமயம், பல இடங்களில், 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தது.

வடதமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.

அதனால், இன்று முதல், 24ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us