ADDED : ஜன 30, 2024 07:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத் அருகில் உள்ள கச்சக்குடா -மதுரை வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரயில் ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த 2 ரயில்களையும் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு.