sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புலிப்பல்லுடன் பிடிபட்டவர் வனத்துறை ஆபீசில் மர்ம சாவு

/

புலிப்பல்லுடன் பிடிபட்டவர் வனத்துறை ஆபீசில் மர்ம சாவு

புலிப்பல்லுடன் பிடிபட்டவர் வனத்துறை ஆபீசில் மர்ம சாவு

புலிப்பல்லுடன் பிடிபட்டவர் வனத்துறை ஆபீசில் மர்ம சாவு

4


ADDED : ஜூலை 31, 2025 10:06 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:06 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: புலிப்பல் வைத்திருந்ததாக உடுமலை வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்குட்பகட்ட கருமுட்டி, மேல் குருமலை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து,48.

நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கேரள மாநிலம் சின்னாறு வணிக வரித்துறை சோதனை சாவடியில், மாரிமுத்துவை புலி பல் வைத்திருந்ததாக பிடித்து கேரள வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். உடுமலை அழைத்து வந்த நிலையில், வனச்சரக அலுவலகத்தில் மர்மான முறையில் இறந்தார் . வனத்துறையினர் பாத்ரூமில் தூக்கு போட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மலைவாழ் மக்கள் அடித்து கொன்றதாக புகார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us