தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அரசு ஐ.டி.ஐ.,களில் பயிற்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசு ஐ.டி.ஐ.,களில் பயிற்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசு ஐ.டி.ஐ.,களில் பயிற்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்


UPDATED : நவ 06, 2026 07:44 PM

ADDED : நவ 06, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:44 PM ADDED : நவ 06, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் செயல்படும், அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில், தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப, நவீன பயிற்சிகள் அளிக்க, டி.என்.எஸ்., இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், 132 அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன.

இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு, நவீன தொழில் பயிற்சி அளிக்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம், ‘டி.என்.எஸ்., இந்தியா பவுண்டேஷன்’ நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் பழனி முன்னிலையில், நேற்று பரிமாறி கொள்ளப்பட்டது.

இதன் வாயிலாக, முதல் கட்டமாக வட சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, திண்டிவனம் ஐ.டி.ஐ.,யில் சூரியசக்தி திட்டங்களுக்கான ஆய்வகம் அமைத்து, மின் வாகனம், சூரியசக்தி மின்சார தொழில்நுட்பம், பணியிட திறன்கள் தொடர்பாக, தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us