தமிழக பா.ஜ., பொருளாதார பிரிவுக்கு புதிய நிர்வாகிகள்
தமிழக பா.ஜ., பொருளாதார பிரிவுக்கு புதிய நிர்வாகிகள்
ADDED : செப் 19, 2025 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., பொருளாதாரப் பிரிவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக பா.ஜ., பொருளாதாரப் பிரிவு மாநில இணை அமைப்பாளர்களாக, திருநெல்வேலி வடக்கு மாவட்ட பா.ஜ.,வைச் சேர்ந்த, வி.வி.ஆர்.சுப்ரமணியன் என்கிற தினேஷ், தஞ்சாவூர் கார்த்திகேயன், மாநில செயலராக காசிராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல், மாநில செயலர்களாக, கடலுார் மேகநாதன், திண்டுக்கல் வீரராகவன், விருதுநகர் முத்துகுமாரலிங்கம், செங்கல்பட்டு ரமேஷ், கோவை ஜெயகுமார் உட்பட 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை, பா.ஜ., பொருளாதாரப் பிரிவு மாநில அமைப்பாளர் காயத்ரி சுரேஷ் நியமித்துள்ளார்.