sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில்

/

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : பிப் 13, 2025 12:47 AM

Google News

ADDED : பிப் 13, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக குழந்தைகள் உரிமை ஆணைய தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர் பதவிகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. படிவங்கள் மற்றும் தகுதி விபரங்கள், சமூக நலத் துறையின், www.tn.gov.in./deptprofile.php?depid=MzA என்ற இணையதளத்தில் உள்ளன.

தகுதி வாய்ந்த நபர்கள், புகைப்படத்துடன் மார்ச் 20 மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பங்களை, தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், எண்: 183/1, பூந்த மல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600010' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.






      Dinamalar
      Follow us