ADDED : மே 16, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப் படிப்புக்கான, மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதில் சேர விரும்புவோர், www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, 044-22542992 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.