ADDED : ஜூலை 18, 2025 08:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையானது, சான்றிதழ், பட்டயம், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்குகிறது.
இதில் சேர, வரும் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. விரும்புவோர், https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.