ADDED : அக் 17, 2025 07:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில், கழிவு மேலாண்மை சார்ந்த, அரசு சாரா நிறுவனங்கள், ஆலோசகர்கள், அமைப்புகள், சமூக வலைதள பங்காளர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குவோர் போன்றோரிடமிருந்து, கழிவு மேலாண்மையில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பம் உள்ளவர்கள், https://thooimaimission.com/partnership s என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, பதிவு செய்து கொள்ளலாம்.