நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் துறை சார்பில், கடந்த நிதியாண்டில் அரவை பருவத்திற்கு, 30 சர்க்கரை ஆலைகளுக்கு,கரும்பு வழங்கிய, 76,320 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக, 185.65 கோடி ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது.