உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
தமிழகத்தில், 132 அரசு ஐ.டி.ஐ.,க்களில், பல்வேறு தொழில் பிரிவுகளில், இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பயிற்சியாளர்களின் செயல் திறன்களை வலுப்படுத்த, மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பாக, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பயிற்சி அளிக்க உள்ளது. மொத்தம், 1,140 பேருக்கு, சர்வதேச தரத்தில் பயிற்சி அளிக்க, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
