sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில் ...

/

செய்திகள் சில வரிகளில் ...

செய்திகள் சில வரிகளில் ...

செய்திகள் சில வரிகளில் ...


ADDED : செப் 21, 2024 02:39 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தமிழகம் முழுதும், ஆர்.டி.ஓ.,க்கள், மாவட்ட வழங்கல் அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் என, பல்வேறு பதவிகளில் இருந்த 44 துணை கலெக்டர்கள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

* பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, துணை மருத்துவ படிப்புகளில் உள்ள, 18,000த்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் கவுன்சிலிங், https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் துவங்கி உள்ளது. மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க 25ம் தேதி வரை பதிவு செய்யலாம்; விருப்பமான கல்லுாரிகளில் இடம் தேர்வு செய்யலாம் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us