தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சிலவரி செய்தி

சிலவரி செய்தி

சிலவரி செய்தி


UPDATED : அக் 09, 2026 12:00 AM

ADDED : அக் 08, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 12:00 AM ADDED : அக் 08, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: நொச்சியத்தை சேர்ந்த ராமலிங்கம், 61, என்பவர் தன், 14 வயது பேத்தியை, பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கினார்.

கடந்த, 2025 ஜூலை 1 0ல், ஜீயபுரம் மகளிர் போலீசார், ராமலிங்கத்தை கைது செய்தனர் . அவருக்கு, திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று, ஆயுள் தண்டனை விதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us