UPDATED : அக் 15, 2024 05:24 AM
ADDED : அக் 15, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் நேற்று(அக்.14) இரவு பெய்த கனமழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.
1913,044-2561 9207,044-2561 9204,044-2561 9206,89911 24176,89911 24175,
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் பகுதியின் மழையின் பாதிப்புகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி உதவி எண்கள்
18004254355,18004251600,வாட்ஸ் ஆப் எண்: 8438353355