sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு சாஸ்தா -21

/

தினமும் ஒரு சாஸ்தா -21

தினமும் ஒரு சாஸ்தா -21

தினமும் ஒரு சாஸ்தா -21


ADDED : டிச 05, 2024 09:09 PM

Google News

ADDED : டிச 05, 2024 09:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தை வரம் தருபவர்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஸ்ரீவாரிநகரில் அருள்பாலிக்கிறார் பாலசாஸ்தா.

இவரை வியாழனன்று வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்.

பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சாஸ்தா, குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு தனக்கு கோயில்

கட்டுமாறு சொன்னார். பின் பல இடையூறுகளைத் தாண்டி கோயில் கட்டி முடிக்கப்பட்டு, 2023ல்

கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. பஞ்சலோக சிலையினால் வடிக்கப்பட்ட மூலவர் பாலசாஸ்தா அழகாக காட்சி

தருகிறார். வியாழனன்று விரதம் இருந்து இவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கன்னிமூல

கணபதி, மஞ்சமாதா சன்னதி உள்ளன.

செங்கல்பட்டு-சென்னை செல்லும் வழியாக

13 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:30 - 10:30 மணி

மாலை 5:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 044 - 2746 0364

அருகிலுள்ள தலம்: பாடலாத்ரி நரசிம்மர் 1 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 12:00 மணி

மாலை 4:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 044 - 2746 4325






      Dinamalar
      Follow us