ADDED : ஜூலை 12, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்தலில் ஜெயித்து முதல்வராகவில்லை. விபத்தில் தான் முதல்வரானார். முதல்வரானதற்கு பின், சந்தித்த அத்தனை தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளார். இதுவரை 3 இன்னிங்ஸில் அவர் அவுட். 4வது இன்னிங்சிலும் அவுட் ஆவார்.
பா.ஜ., ஒவ்வொரு அமைப்பையும் காவிமயமாக்க வேண்டும் என்று நினைக்கின்றது. பீகார் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்கிறது. சிறுபான்மையினரை குறிவைத்து அவர்களை ஒதுக்குவதற்காக முயற்சி நடைபெறுகிறதோ என அச்சமாக உள்ளது.
- கார்த்தி
காங்., - எம்.பி.,