sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழனிசாமி கணக்கு சரியாக வரும் வேலுமணி பேச்சு

/

பழனிசாமி கணக்கு சரியாக வரும் வேலுமணி பேச்சு

பழனிசாமி கணக்கு சரியாக வரும் வேலுமணி பேச்சு

பழனிசாமி கணக்கு சரியாக வரும் வேலுமணி பேச்சு


ADDED : மார் 26, 2025 08:50 PM

Google News

ADDED : மார் 26, 2025 08:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல பழனிசாமி போடும் கணக்கும் சரியாக வரும்,'' என, அ.தி.மு.க., கொறடா வேலுமணி கூறினார்.

தமிழக சட்டசபையில் நடந்த விவாதம்:

* அ.தி.மு.க., - கடம்பூர் ராஜு: கணக்கு கேட்டதால், எம்.ஜி.ஆர்., கட்சியை ஆரம்பித்தார். அவரது வழியில், 2026ல் முடிக்க வேண்டிய கணக்கை, பழனிசாமி தலைமையில் துவங்குவோம்.



* அமைச்சர் தங்கம் தென்னரசு: கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்தவர்கள்; இப்போது தப்பு கணக்கு போடுகின்றனர்.

* அ.தி.மு.க., - வேலுமணி: எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் போட்ட கணக்கு போல பழனிசாமி போடும் கணக்கும் சரியாகத்தான் இருக்கும். கூட்டி கழித்து பார்த்தால், சரியாக வரும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us