தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு


UPDATED : நவ 12, 2026 10:24 PM

ADDED : நவ 12, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 10:24 PM ADDED : நவ 12, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக அரசின் அரசாணை விபரம்:

சட்டசபையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, ‘அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் 30,000த்தில் இருந்து, 35 ஆயிரம் ரூபாயாகவும், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 25,000த்தில் இருந்து, 30,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நவம்பர் 1 மு தல் இந்த ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்படுகிறது. அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பணிபுரியும் 8,741 மற்றும் அரசு பொறியியல் கல்லுாரிகளில் பணிபுரியும், 319 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பயன் பெறுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us