உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 05:58 PM

அ நிறம் | அளவு
அரியலுார்: மாணவியரிடம் ஆபாசமாக பேசிய, அரசுப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் நாகலிங்கம், 50, கைது செய்யப்பட்டார்.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, சீனிவாசநகரை சேர்ந்தவர் நாகலிங்கம். கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர்.
பிளஸ் 2 மாணவியரிடம் நாகலிங்கம் ஆபாசமாக பேசி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, மிரட்டல் விடுத்தார். ஜெயங்கொண்டம் மகளிர் போலீசில், மாணவியர் அளித்த புகாரில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து நாகலிங்கத்தை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
