ADDED : ஜன 09, 2024 02:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடியை சேர்ந்த கொலை குற்றவாளி செல்வ சதீஷ் என்பவரை பேரூரணி சிறையில் இருந்து இன்று தூத்துக்குடி கோர்ட்டுக்கு விசாரணைக்கு அழைத்து வந்தபோது திடீரென போலீஸ் பிடியிலிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார் .அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்