ADDED : அக் 26, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி - கன்னியாகுமரி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி - கன்னியாகுமரி, மதியம் 12:05 மணி ரயில், வரும் 27ம் தேதியிலும், கன்னியாகுமரி - புதுச்சேரி மதியம் 2:00 ரயில், வரும் 28ம் தேதியிலும் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.