தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காங்கிரசில் ரஞ்சன்குமார் பதவி பறிப்பு

காங்கிரசில் ரஞ்சன்குமார் பதவி பறிப்பு

காங்கிரசில் ரஞ்சன்குமார் பதவி பறிப்பு


UPDATED : அக் 23, 2026 07:11 PM

ADDED : அக் 23, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 07:11 PM ADDED : அக் 23, 2026 07:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமாரின் பதவி பறிக்கப்பட்டு உள்ளதால், புதிய தலைவராக செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவராக இருந்த ரஞ்சன்குமார், கடந்த ஆட்சியில், ‘கிரானைட்’ வீரமணி மீது, போலீசில் புகார் அளித்தவர். வீரமணி மீதான, ‘போக்சோ’ வழக்கு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழுவினர், சமீபத்தில் ரஞ்சன்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, அவரது தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., பிரிவு மாநில துணை தலைவராக இருந்த செந்தமிழ்செல்வன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us