உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 21, 2026 01:39 AM
அ நிறம் | அளவு
தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், ஆந்திராவிற்கு சென்றுவிட்டதாக கூறுவோருக்கு சட்டசபையில் தக்க பதிலடி அளிக்க தயாராக உள்ளேன்.
தொழில்துறை முதலீடுகள் என்பது நீண்ட செயலாக்கம். முதலீட்டிற்கான பல கட்ட செயலாக்கம் நடைபெறாமல், தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே, தமிழகத்திலிருந்து வெளியே சென்றுள்ளனர்.
தமிழகத்தை விட்டு முதலீட்டாளர்கள் எப்போது, எதற்காக வெளியே சென்றார்கள் என்பது குறித்தான அனைத்து விபரங்களுடன் கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
- கீர்த்தனா
தொழில் துறை அமைச்சர்
