ADDED : செப் 28, 2025 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இண்டிகோ -- எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு
'எஸ் . பி.ஐ., கார்டு' மற்றும் 'இண்டிகோ' நிறுவனம் இணைந்து, புதிய கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளன. 'இண்டிகோ எஸ்.பி.ஐ., கார்டு' என்ற இதில், இண்டிகோ நிறுவனத்தின் ப்ளூசிப் லாயல்டி வசதியைப் பெறலாம். எலைட் என்ற பெயரிலான கார்டில், விமான பயண ரிவார்டு பாயின்ட்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெறலாம். விமான பயண முன்பதிவு, இருக்கை முன்னேற்றம், உணவு ஆகியவற்றில் முன்னுரிமை பெறவும் இந்த கார்டு உதவும்.