sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஆட்சியில் பங்கு; கிருஷ்ணசாமி புது கோஷம்

/

 ஆட்சியில் பங்கு; கிருஷ்ணசாமி புது கோஷம்

 ஆட்சியில் பங்கு; கிருஷ்ணசாமி புது கோஷம்

 ஆட்சியில் பங்கு; கிருஷ்ணசாமி புது கோஷம்

4


ADDED : ஜன 28, 2026 08:18 AM

Google News

ADDED : ஜன 28, 2026 08:18 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி:

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணி என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

நிறைய கட்சிகளை வைத்து கூட்டணி அமைத்து விட்டதாலேயே, ஒரு கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என சொல்ல முடியாது; கடந்த காலங்களில் பல கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்பை, நாங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

நாங்கள் இடம்பெறும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்பதை, வரும் பிப்., 15ம் தேதிக்குள் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us