உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 02, 2026 01:31 PM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம் ரவுடி சதாம் உசேன் சுட்டுப்பிடிக்கப் பட்டார்; மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் முக்கிய நபரான இவரை கைது செய்ய சென்ற போலீசாரை தாக்க முயற்சித்தபோது சம்பவம் நடந்தது; 23 கிலோ கஞ்சா, 3 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிறப்பு வீடியோ!
காஞ்சிபுரத்தில் துப்பாக்கிச்சூடு; சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி யார் என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
