உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 11:27 PM

அ நிறம் | அளவு
கோவை: இந்திய தர நிர்ணய அமைவனம் அதிகாரிகள் நேற்று கோவை, டவுன்ஹால், பெரிய கடை வீதி, ராஜ வீதியில் உள்ள நகை கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது 4 கடைகளில் ‘ஹால்மார்க்கிங்’ தனித்துவ அடையாளம் இல்லாத 3 கோடி ரூபாய் மதிப்பிலான 2.085 கி.கி., தங்க நகைகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்தனர்.
