தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அரசு கொறடாவாக சபரிநாதன் நியமனம்

 அரசு கொறடாவாக சபரிநாதன் நியமனம்

 அரசு கொறடாவாக சபரிநாதன் நியமனம்


ADDED : மே 13, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தலைவரும் முதல்வருமான விஜயின் கார் டிரைவராக ராஜேந்திரன் என்பவர் நீண்ட காலமாக உள்ளார். அதேபோல், விஜய் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராகவும் ராஜேந்திரன் உள்ளார். த.வெ.க., கட்சியை தொடங்கியபோது, அவரது மகன் சபரிநாதனுக்கு, 30, சென்னை தென்மேற்கு மாவட்ட செயலர் பதவியை விஜய் அளித்தார்.

சட்டசபை தேர்தலில், விருகம்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வான சபரிநாதனுக்கு, தற்போது அரசு கொறடா பதவியை, விஜய் வழங்கி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us