தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வேலுாரில் அதிகம்
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வேலுாரில் அதிகம்
ADDED : ஏப் 18, 2024 08:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் வெயில் வாட்டி வரும் வெயில் இன்று வேலுாரில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட்டில் பதிவானது.
(டிகிரி பாரன்ஹீட்டில்)
வேலுார் 107
கரூர் 106
திருச்சி 106
சேலம் 105
ஈரோடு 105
மதுரை 105
தர்மபுரி 105
திருப்பத்துார் 104
நாமக்கல் 103
தஞ்சை 102
சென்னை 102
ஆகிய இடங்களில் அதிகபட்சமாக வெயில் பதிவாகி உள்ளது.

