நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநிலங்களின் தன்னாட்சி
உரிமையை பறிக்கலாமா?
மாநில மொழி கொள்கைக்கு சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என பகிரங்கமாக அறிவிப்பதும், ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச அணுகுமுறையே. பாசிச அணுகுமுறைகளை, எந்த வடிவத்தில், யார் கையில் எடுத்தாலும், அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும், மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும். மும்மொழி கொள்கையை வலிய திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை பறிப்பதன்றி வேறென்ன?
விஜய், தலைவர், தமிழக வெற்றிக் கழகம்

