sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 70 தொகுதிகள் வெற்றிக்கு செங்கோட்டையன் பொறுப்பு

/

 70 தொகுதிகள் வெற்றிக்கு செங்கோட்டையன் பொறுப்பு

 70 தொகுதிகள் வெற்றிக்கு செங்கோட்டையன் பொறுப்பு

 70 தொகுதிகள் வெற்றிக்கு செங்கோட்டையன் பொறுப்பு

2


ADDED : டிச 16, 2025 07:24 AM

Google News

ADDED : டிச 16, 2025 07:24 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயை தமிழக முதல்வராக்க, த.வெ.க.,வுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வந்தது, மிகவும் மகிழ்ச்சி. தமிழக வெற்றிக் க ழக தலைவர் விஜயும், செங்கோட்டையனும் என்ன சொல்கின்றனரோ அதன்படி த.வெ.க.,வினர் செயல்படுவர். நம்பி வருபவர்களை கடைசி வரை கைவிடக்கூடாது என்பதை தான், எங்கள் தலைவர் விஜய் சொல்லி வழி நடத்தி உள்ளார்.

செங்கோட்டையனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்து விட்டோம்; 70 தொகுதிகளில் வெற்றி பெற்று தருவது அவரது பொறுப்பு. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்; நாங்கள் செங்கோட்டையனை முழுமையாக நம்புகிறோம்.

த.வெ.க., ஆரம்பித்தபோது, விஜய் சுற்றுப் பயணத்துக்கு 'ரூட்' போட்டு தர, நண்பர் வாயிலாக செங்கோட்டையன் உதவியை நாடினோம். இனி, அது தேவையில்லை. செங்கோட்டையன் 'ரூட்'டில் நம்ம 'ரூட்' இருக்கும்.



- ஆனந்த்

பொதுச்செயலர், த.வெ.க.,









      Dinamalar
      Follow us