ADDED : பிப் 16, 2024 04:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்., 20 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
செந்தில்பாலாஜியின் காவல் நீட்டிக்கப்படுவது இது 21வது முறையாகும்.