sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சார் - பதிவாளர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து பணி

/

சார் - பதிவாளர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து பணி

சார் - பதிவாளர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து பணி

சார் - பதிவாளர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து பணி


ADDED : செப் 11, 2025 01:56 AM

Google News

ADDED : செப் 11, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திடீர் 'சஸ்பெண்ட்' நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுதும் சார் - பதிவாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி, பத்திரப்பதிவில் ஈடுபடுவோருக்கு, சார் - பதிவாளர்கள் உதவுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், சார் - பதிவாளர்கள் மீது, பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க துவங்கி உள்ளது .

போலி பத்திரப்பதிவு புகார் அடிப்படையில், திருநெல்வேலி மேலப்பாளையம் பொறுப்பு சார் - பதிவாளர் காட்டு ராஜா, கடலுார் மண்டலம் வடலுார் பொறுப்பு சார் - பதிவாளர் சுரேஷ் ஆகியோரை, பதிவுத்துறை 'சஸ்பெண்ட்' செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சார் - பதிவாளர்கள், நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து, பணிக்கு வந்தனர்.






      Dinamalar
      Follow us