sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆறு தீர்மானங்கள்

/

ஆறு தீர்மானங்கள்

ஆறு தீர்மானங்கள்

ஆறு தீர்மானங்கள்


ADDED : ஆக 22, 2025 04:01 AM

Google News

ADDED : ஆக 22, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n பரந்துாரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவை கண்டித்தல்.

n சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்தல்.

n தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும், தடுக்கத் தவறி வரும் மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம்.

n ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

n தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க., அரசுக்குக் கண்டனம்.

n அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.






      Dinamalar
      Follow us