ADDED : செப் 14, 2011 08:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வைஷ்ணவா கல்லூரியில், 10 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டத்தை, தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.
அருகில் இடமிருந்து, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவர் சுதீப்ஜெயின், மத்திய மரபுசாரா எரிசக்திதி துறை செயலர் தீபக் குப்தா, சோல்கேர் ரகுநாதன், வைஷ்ணவா கல்லூரி முதல்வர் நரசிம்மன், செயலர் ஹரிதாஸ்.