தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சில வரி செய்தி: அக். 7

சில வரி செய்தி: அக். 7

சில வரி செய்தி: அக். 7


UPDATED : அக் 07, 2026 01:26 PM

ADDED : அக் 07, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:26 PM ADDED : அக் 07, 2026 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, வீட்டு வசதி வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 31 பேருக்கும், நில அளவையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கும், வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜ்குமார், நேற்று பணி நியமன ஆணைகளை, வாரிய தலைமை அலுவலகத்தில் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us