தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சில வரி செய்தி: திருச்சி

சில வரி செய்தி: திருச்சி

சில வரி செய்தி: திருச்சி


UPDATED : அக் 10, 2026 06:49 PM

ADDED : அக் 10, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 06:49 PM ADDED : அக் 10, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: திருவெறும்பூர், அரைவட்ட சாலையில் எலந்தப்பட்டி பகுதியில், நேற்று காலை லாரியும், பார்சல் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில், பலத்த காயமடைந்த லாரி டிரைவர் செந்தில்குமார், 45, உயிரிழந்தார். பார்சல் வாகன டிரைவர் குமரேசன், 38, காயமடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us