நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள், கடன் உதவி மேலாளர், தகவல் தொழில்நுட்ப உதவி மேலாளர் பணிக்கு, 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சி.ஏ., - சி.எம்.ஏ., பட்டம் பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம்.
எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப் படுவர். விண்ணப்பிக்க, வரும் 20ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.