நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், பள்ளிக்கல்வித் துறை உதவியாளர், வனத்துறை வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ., முதல் நிலைத் தேர்வுகள், செப்., 28ல் நடக்க உள்ளன.
இதற்கு, apply.tnpscexams.in இணையதளம் வாயிலாக, ஆக., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.